Submit Recipe

0 Comments | February 17, 2014

அன்பிற்கினிய காயல்சமையல் இணையதள வாசகர் மற்றும் நண்பர்களுக்கு

உங்கள் வீட்டு சமையலை நீங்களே இனி நேரடியாக இணையதளத்தில் இணைக்கலாம்..இந்த தளத்தில் தங்களின் சமையல் குறிப்புகளை பதிவு செய்ய எளிய முறையில் நாங்கள் வழி வகுத்துள்ளோம். . ஸ்டெப் பை ஸ்டெப்பாக சொல்கிறேன் அதன் படி செய்யவும்.

1 முதலில் நெம் ரிஜிஸ்டர் பண்ணும் முறை

2. Login / Sign Up / Forgot Password என்று இருக்கும் அதில் sign Up ஐ க்ளிக் செய்யவும்

3. User Name :
Email :
அதில் உங்கள் பெயர் மற்றும் உங்களின் மின்னஞ்சல் முகவரியினை கொடுத்து அதுக்கு கீழ் இருக்கும் sign up ஐ க்ளிக் பண்ணவும்.

4. உடனே உங்களின் மின்னஞ்சலுக்கு user name; password வந்து இருக்கும். அதில் password ஐ காப்பி செய்துக்கொள்ளவும். அதுக்கு கீழ் இருக்கும் லிக்கை கிளிக் செய்யவும்.

5. ஒரு புதியபக்கம் ஒன்று ஓப்பன் ஆகும் அதில் உங்களின் User Name: *** Password :*** நீங்கள் காப்பி பண்ணிய பாஸ்வேர்டை பேஸ்ட் செய்து உள்ளே நுழையவும்.

6. உங்களுக்காக profile பக்கம் ஓப்பன் ஆகும் Personal Options உங்களுக்கு தேவையாதை கொடுக்கவும்.

7. உங்களை பற்றிய தகவல்களை இங்கு கொடுக்கவும். எல்லா கட்டங்களையும் நிரப்பனும் என்று அவசியமில்லை..

8. உங்களுக்கு பிடித்த New Password கொடுக்கவும்.. Repeat New Password திரும்ப கொடுத்து உறுதி செய்துக்கொள்ளவும்.

9.எல்லாம் கொடுத்துவிட்டு update profie லை க்ளிக் பண்ணவும்.

10. பிறகு இடதுபுறத்தில் மேல் இருக்கும் home படத்துக்கு கீழே இருக்கும் Visit site ஐ கிளிக் செய்து காயல்சமையல் இணையதளத்துக்கு வரும்.. இப்பொழுது நீங்கள் காயல் சமையல் இணையத்தளத்தில் உறிப்பிணர் ஆகியாச்சு… இனி அடுத்தது எப்படி ரெசிப்பி அனுப்புவது என்று பார்க்கலாம்.

submit recipe ஐ கிளிக் செய்யவும்

1. recipe title கொடுக்கவும்: ***** உதா (பெப்பர் காடை வறுவல்/ Pepper Kaadai Fry)

2. Short Description: ரெசிப்பியினை பற்றி சிறு குறிப்பு கொடுக்கவும்.

3. Recipe content : இந்த பாக்ஸ் ல இப்ப ஒன்னும் பண்ணாதிங்க..

4. Featured Image ல உங்கள் சிஸ்டமில் இருக்கும் ரெசிப்பிக்கு ஏற்ர படங்களை சேர்க்கவும் படத்தின் அளவு Image size must be more than 575px in width and 262px in height. இவ்வளவு தான் இருக்கனும்.. இந்த அளவில் இருந்தால் தான் உங்களின் சமையல் புகைப்படம் சைட்டில் மிகவும் அழகாக இருக்கும். (போட்டோ size ஐ பெயிண்டில் போய் எடிட் செய்யலாம் . முடிந்தால் உங்களின் சமையல் புகைபடத்தில் www.kayalsamayal.com என்ற முகவரியினை கொடுக்கவும்.. இப்படி watermark கொடுப்பதால் உங்களின் புகைப்படத்தினை யாரும் மற்ற தளத்தில் காப்பி செய்து போடமுடியாது.

5. Ingredients : இந்த கட்டத்தில் ஓவ்வொரு தேவையான குறிப்புகளை கொடுக்கவும்.
உதா: முதல் பாக்ஸில் வெங்காயம் – 1 கிலோ என்று கொடுக்கவும் . பாக்ஸ் பக்கத்தில் இருக்கும் + என்ற சிம்பிளை கிளிக் செய்தால் அடுத்த பாக்ஸ் ஓப்பன் ஆகும் அதில் தக்காளி – 1 கிலோ என்று இப்படி வரிசையாக தேவைக்கு இணைக்கவும்.

6. Steps : மேலே சொன்னது போல் செய்முறையினை இணைக்கவும்.

7.Video Based Recipe : no என்றே கொடுக்கவும்.

8. Yield Servings
* Specify the time in minutes and value greater than 60 will be automatically displayed in hours.Prep Time Cook Time Ready In சமைக்கும் நேரம் , அளவுகள் , நிமிடங்களில் கொடுக்கவும்.

9. Recipe Type ,Cuisine
Course , Skill Level இதன் அருகில் இருக்கும் பாரில் தேவையானதை கொடுக்கவும்.

10. கடைசியாக submit recipe ஐ கிளிக் செய்யவும்.

Thanks for Submit!
We will publish your Recipe after Review. என்று வரும்…
அவ்வளவு தான்…. ஏதேனும் சந்தேகம் என்றால் கேட்கவும்..

ஒருமுறை தான் கஷ்டமாக இருப்பது போல் இருக்கும்… பிறகு ஈசியாக இருக்கும்… இன்றே இணைந்து உங்கள் வீட்டு சமையலை பகிர்ந்துக்கொள்ளவும்.

தங்களின் குறிப்புக்கள் ஆலோசிக்கப்பட்டு, பின்பு காயல் சமையல் தளத்தில் பிரசுரிக்கப்படும். தங்களின் குறிப்புக்களை பிரசுரிக்கும் உரிமை முழுவதும் அட்மீனை சேரும் .. தங்களின் பதிப்புகளை தமிழ் மொழியில் பதிக்கும் மாறு கேட்டுகொள்கிறோம். தமிழ் மொழியினை டைப் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

 

என்றும் நட்புடன்

ஃபாயிஷாகாதர்

காயல்பட்டினம்

  • Login
  • Sign Up
  • Forgot Password