காய்கறிகள் சாலட்/ veg salad

2014-12-04
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m
தேவயான பொருட்கள்:
1 பெரிய வெங்காயம்
1 தக்காளி
1 பச்சை மிளகாய்
1 வெள்ளரிக்காய்
1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் vineger (விரும்பினால்)
3 டேபிள் ஸ்பூன் தயிர் அல்லது 
3 டேபிள் ஸ்பூன் மயோனிஸ்
1 தேக்கரண்டி உப்பு
1 தேக்கரண்டி சர்க்கரை
1 டேபிள் ஸ்பூன்எலுமிச்சை சாறு 
 
செய்யும் முறை:
 
முதலில், வெள்ளரிக்காய், தக்காளி,வெங்காயத்தை கட்டமாக நறுக்கி  அதில் பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேரத்து நன்கு கலக்கவும். இது பிரியாணி,சாதம், அலலது ரொட்டி க்கு சைட் டிஷ் ஆக பறிமாரலாம்
 
 
குறிப்பு: மயோனிஸ்க்கு பதிலாக தயிர் 3 டேபிள் ஸ்பூன் யூஸ் செய்யலாம். அல்லது தயிருக்கு பதிலா வெறும் மயோனிஸ் மட்டும் 3  டேபிள் ஸ்பூன்  யூஸ் செய்யலாம்.
.Ayisha Abd Jabar – Malaysia
 
Average Member Rating

(4 / 5)

4 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
 • pudding

  Condensed Milk Caramel Pudding without oven

 • soft poori

  Soft Poori / உப்பலான பூரி

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

 • cuttlet1

  Chicken cutlet /சிக்கன் கட்லெட்

 • stuffed chappatti1

  Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *