வாழைக்காய் பஜ்ஜி / vazhakkai bajji

2016-12-05
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
வாழைக்காய் பஜ்ஜி

#Kayal_Samayal# #Vazhaikkai_Bajji#

#தேவையான_பொருட்கள்:

More recipes please visit www.kayalsamayal.com

வாழைக்காய் – 1

கடலை மாவு – 1 கப்

அரிசி மாவு – 1/4 கப்

காயல் மசாலா தூள் – 1 tsp (தேவைக்கு)

சோடா உப்பு – 1/4 tsp

பெருங்காய தூள் – 1 பின்ச்

உப்பு – தேவைக்கு

தண்ணீர் – தேவைக்கு

எண்ணெய் – பொரிக்க

#செய்முறை:

valakai-baji

More recipes please visit www.kayalsamayal.com

1. அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டியாகவோ, தண்ணீராகவோ இல்லாமல் இடை பதமாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.

2. மெல்லியதாக வெட்டி வைத்த வாழைக்காயை பேட்டரில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான வாழைக்காய் பஜ்ஜி தயார்.

#டிப்ஸ்:


valakai-baji
1. அரிசி மாவுக்கு பதில் 2tsp மைதா சேர்த்தால் நன்கு உப்பி கொண்டு வரும்.

இந்த ரெசிபியை நமக்காக செய்து அனுப்பியவர்

Nachi Harith – America

 

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *