வெண்ணிலா ஐஸ் கிரீம்/ Vanilla Ice Cream

2016-12-07
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

வெண்ணிலா ஐஸ் கிரீம்

#Kayal_Samayal# #Vanilla_Ice_Cream#

#தேவையான_பொருட்கள்:

More recipes please visit www.kayalsamayal.com

மில்க் மெய்ட் – 200கி

பால் – 225 மில்லி

விப்பிங் கிரீம் – 225 g

வெண்ணிலா எஸ்ஸண்ஸ் – 3 மூடி

Vanilla Ice Cream

Vanilla Ice Cream

#செய்முறை:

More recipes please visit www.kayalsamayal.com

1. விப்பிங் கிரீமை விப் செய்ய வேண்டும். முதலில் பீட்டரை குறைத்து வைத்து பீட் செய்யவும். பிறகு ஹையில் வைத்து பீட் செய்ய வேண்டும். இலேசாக இருக ஆரம்பிக்கும் போது பீட்டரை நிறுத்தி விட வேண்டும்.

2. பிறகு மில்க் மெய்ட், காய்ச்சி ஆற வைத்த பால், வெண்ணிலா எஸ்ஸன்ஸ் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்த பின் விப்பிங் கிரீமையும் சேர்த்து கலக்க வேண்டும்.

3. ஒரு டிரேயில் ஊற்றி அதனை ஃபீரீஜரில், ஒரு இரவு முழுவதும் வைத்து எடுத்தால்..

எளிதாகச் செய்யக் கூடிய சுவையான வெண்ணிலா ஐஸ் கிரீம் தயார்..

மேலே சாக்கலேட் சாஸ் ஊற்றி பரிமாறவும்.

இந்த ரெசிபியை நமக்காக செய்து அனுப்பியவர்

Beevi Fathima – ஹாங்காங்

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *