தக்காளி சட்னி / tomato chutney

2015-05-23
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m
 • பல்லாரி வெங்காயம் – 1
 • தக்காளி – 3
 • சாம்பார் பொடி – 2 ஸ்பூன்
 • மஞ்சள்த்தூள் -1/4ஸ்பூம்
 • தாளிக்க :
 • கடுகு – 1ஸ்பூன்
 • உளுந்து – 1ஸ்பூன்
 • கடலைபருப்பு – 1ஸ்பூன்
 • கறிவேப்பிலை – சிறுது
 • காய்ந்த வத்தல் – 4 – 5
 • உப்பு – தேவைக்கு
 • பெருங்காயத்தூள் – 1சிட்டிகை
 • எண்ணெய் – 3ஸ்பூன்

 

 tomato
 

Method

Step 1

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு கடுகு போட்டு வெடித்தவுடன் உளுந்து, கடலைபருப்பு, காயந்த வத்தல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

Step 2

பிறகு நீட்டமாக அரிந்த வெங்காயம், தக்காளி போட்டு நல்ல வதக்கவும். நன்றாக வதங்கிய பிறகு அதில் மஞ்சள்த்தூள், சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். நன்றாக வதங்கவிடவும்.

Step 3

நன்றாக ஆறியவிடவும் ஆறிய பிறகு மிக்ஸியில் அரைக்கவும்(தண்ணீர் ஊற்ற வேண்டாம்) இதனை தனியாக ஒரு பவுலில் எடுத்து வைக்கவும்

Step 4

ஒரு வாணலியில் சிறுது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு கடுகு , கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

Step 5

தாளிப்பை எடுத்து அப்படியே சட்னியில் ஊற்றவும்

சுவையான தக்காளி சட்னி ரெடி 

Average Member Rating

(5 / 5)

5 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
 • pudding

  Condensed Milk Caramel Pudding without oven

 • soft poori

  Soft Poori / உப்பலான பூரி

 • chicken fried rice

  Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

 • cuttlet1

  Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *