தேங்காய் பால் மீன் குழம்பு/ Thengaai paal meen kuzhambu

2016-02-10
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
 
தேவையான பொருள்:
 
மீன்-1/2கிலோ(கிழங்கா மீன்)
வெங்காயம்-1
எ பழம்-2
ப மிளகாய்-8
பூண்டு-6பல்
ந எண்ணெய்-தே அளவு
தேங்காய்-1/2மூடி
(நன்றாக அரைத்து பால் எடுத்து வைத்து கொள்ளவும்)
கடுகு-தே.அளவு
மல்லி தழை-தே அளவு
 
செய்முறை:
மீனை நன்றாக சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
 
பிறகு பாத்திரத்தில் ந எண்ணை ஊற்றி கடுகு,க வேப்பிலை போட்டு தாளிக்கவும்
 
பூண்டை தோலுடன் தட்டி போட்டு பொந்நிறமாக வதங்கியவுடன் வெங்காயம்,ப மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்
 
அத்துடன் மஞ்சள் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும்
 
நன்கு வதங்கிய பிறகு தேங்காய் பாலை அத்துடன் ஊற்ற வேண்டும்
 
தேங்காய் பால் கொதிக்கும் போது திரிந்து விடும் அதனால் அடிக்கடி கிளறிவிடவும்
 
நன்கு கொதித்த பிறகு மீனை அத்துடன் சேர்க்க வேண்டும்
 
இறுதி வரை கிளறி விடவும் மீன் வெந்தவுடன் அடுப்பை அனைத்து நன்றாக ஆரவைக்க வேண்டும் ஆறிய பிறகு எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாரை சேரக்க வேண்டும்.
10
(பின் குறிப்பு: ப மிளகாய் தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் ஏனேன்றால் குழம்பின் காரம் நாம் சேர்க்கும் ப மிளகாயை பொருத்து அதனைப் போன்று புளிப்பும் சேர்க்கும் எலுமிச்சை பழத்தை பொருத்து)
fish curry
Ummu Zarana
Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *