தேங்காய்பால் ரசம்/ Tengaipal Rasam

2016-01-13
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

தேவையான பொருட்கள்..
1. சின்ன வெங்காயம்-5
2. தக்காளி-2
3.மிளகாய்-1
4. வேகவைத்த துவரம் பருப்பு- 2டேபிள் ஸ்பூன்.
5. புளி கரைசல்- 1டேபிள் ஸ்பபூன் கெட்டியானது
6.உப்பு தேவைக்கு
7. சீனி-1 ஸ்பூன்
8. மஞ்சள்தூள்-1 ஸ்பூன்
9.சீரகத்தூள்-2ஸ்பூன்
10.மல்லி இலை தேவைக்கு
11தேங்காய் பால்-250 Ml
coconutmil rasam

தாளிக்க:
1.தேங்காய் எண்ணெய-2ஸ்பூன்்
2.கடுகு-1 ஸ்பூன்
3. வெந்தயம்-1 ஸ்பூன்
4. காய்ந்த வத்தல்-2
5.சீரகம்-1 ஸ்பூன்

அரைக்க:
1.பூண்டு-5
2.வத்தல்-2
3.மிளகு-1ஸ்பூன்
4.சீரகம் -1ஸ்பூன்

செய்முறை:
1. மூதலில் அரைக்க வேண்டியவற்றைஅரைத்து கொள்ளளவும்.
2.பின்பு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
3. பின் வெங்காயம்,தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4.பின் மஞ்சள் தூள், சீரகத் தூள் சேர்த்து வதக்கவும். வேக வைத்த து.பருப்பு சேர்க்கவும்.
5.பின் புளி கரைசல்,உப்பு,சீனி சேர்த்து நன்கு வதக்கவும். தேவைக்கு தண்ணிர் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
6.பின் கெட்டி தேங்காய் பால் சேர்த்து மல்லி இலை சேர்த்து உடனே இறக்கவும்.

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *