இனிப்பு பெட்டிஸ் / Sweet patties

2016-04-07
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 2கப்
பட்டர் – 100 மில்லி
சோடா உப்பு – ஒரு சிட்டிகை
சீனி – ஒருசிட்டிகை
உப்பு , தண்ணீர் தேவைக்கு
உள் அடக்கம் :
தேங்காய் பூ -3கப்
முந்திரி , பாதம், பிஸ்தா, கிஸ்மிஸ், தேவைக்கு
ஏல‌க்காய்த்தூள் – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை
சீனி அல்லது கருப்பட்டி – தேவைக்கு

 

20160304_173848  20160304_173914

செய்முறை:
உள் அடக்கம் :

தேங்காய் பூ, சீனி, முந்திரி, பாத‌ம், பிஸ்தா, ஏல‌க்காய்த்தூள் சேர்த்து க‌ல‌ந்து ஒரு பவுலில் வைக்கவும்.

பெட்டிஸ் செய்முறை:

மைதா மாவுடன் ,உப்பு, பட்டர், சீனி , சோடா உப்பு (விரும்பினால்)தண்ணீர் தேவைக்கு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் நன்றாக பிசைந்து வைக்கவும்.

20160304_174003  20160304_174027

சிறு சிறு உருண்டைகளாக மாவினை உருட்டி வைக்கவும்.
ஓவ்வொரு உருண்டைகளையும் சப்பாத்தி கட்டையில் தேய்த்து மெல்லிய வட்டமாக தேய்கவும்

பிறகு பெட்டிஸ் செய்யும் அச்சில் வட்டமாக தேய்த்த மாவினை மேலே வைக்கவும். அதன் நடுவில் சிறு இனிப்பு அடக்கத்தினை வைத்து மூடவும்.

இது போல் எல்லா மாவினை ரெடி செய்து வைக்கவும்.

20160304_180219

20160304_181157

வாணலியில் எண்ணெயில் விட்டு நன்றாக காய்ந்த பின்பு பொறித்து எடுக்கவும்

patties

சுவையான இனிப்பு பெட்டிஸ் ரெடி..

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *