ஸ்வீட் சிக்கன் லாலிபாப் / Sweet Chicken lollipop

2016-12-05
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

ஊற வைக்க :-

சிக்கன் லெக் – ½ kg ( சுமார் 12 துண்டுகள் )
இஞ்சி-பூண்டு விழுது – 1 tbs
மிளகாய்த் தூள் – 2 tsp
மிளகுத் தூள் – 1 tsp
சீனி – ½ tsp
முட்டை- 1
சோயா சாஸ் -1 tbs
ஹாட் & ஸ்வீட் சாஸ் – 1 tbs
உப்பு – தேவைக்கு

பொறிக்க :-

கான்ஃப்ளார் மாவு – 2-3 tbs
அரிசி மாவு – 1 tbs
எண்ணெய் – பொறிக்க

கிரேவி :-

பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
ஹாட் & ஸ்வீட் சாஸ் – 5-6 tbs / (தேவைக்கு)

chicken-lollipop

செய்முறை :-

சிக்கனை நன்கு கழுவி ஊற வைக்க கொடுத்த பொருட்களை சேர்த்து நன்கு ஊற வைக்கவும்.

கார்ன்ஃப்ளார் மற்றும் அரிசி மாவை கலந்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பேனில் பூண்டு போட்டு வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஹாட் & ஸ்வீட் சாஸை தேவைக்கு ஊற்றவும்.அதனுடன்
சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.ஊற வைத்த சிக்கனை மாவுக் கலவையில் முக்கி பொறித்து சூட்டுடன் கிரேவியில் கலந்து பரிமாறவும்.

பரிமாறும் போது ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறலாம் ..

ஆசியா ஆரிஃப்.

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *