sura puttu / சுறா புட்டு

2016-11-01
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

சுறா புட்டு

For more recipes please visitwww.kayalsamayal.com

தேவையான பொருட்கள் :

சுறா கண்டம் – 250g
வெங்காயம்- 150g
ப. மிளகாய் – 2 ( நறுக்கியது )
கறிவேப்பிலை – தேவைக்கு
தேங்காய் பூ- 1கப்
தே. எண்ணெய் – தேவைக்கு
உப்பு – தேவைக்கு
மஞ்சள்த்தூள் – தேவைக்கு
கீரைப் பொடி – காரத்திற்கு
மாசித்தூள்- 1டீஸ்பூன்

செய்முறை :

surra-puttu

 

முதலில் மீனை கழுவி அதில் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், ப. மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் தேங்காய்ப் பூ, உப்பு, மஞ்சள்த்தூள் சேர்த்து வதங்கியதும் உதிர்த்து வைத்த மீனை சேர்த்து நன்கு கிளறவும். இறுதியில் மாசித்தூள், கீரைப் பொடி சேர்த்து இறக்கவும். சுவையான தீ மீன் பொரியல் ரெடி. இதை ரைஸ் மற்றும் சப்பாத்தியோடு பரிமாறவும்.

For more recipes please visitwww.kayalsamayal.com

Zarima Siraj from dubai

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *