Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

2017-03-11
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

காயல் சமையல் – காயல் ரிஹாம்ஸ் இணைந்து வழங்கும் “Healthy Foods for healthy kids”

#சமையல்_போட்டி_குறிப்பு :1

stuffed chappatti

ஸ்டஃப்டு சப்பாத்தி:

தேவையான பொருட்கள்:

மட்டன் 1/4 கி.
பட்டானி 50 கி.
கேரட் 50 கி.
பீன்ஸ் 25 கி.
உருளைகிழங்கு 1.
சின்ன வெங்காயம் ஒரு கப் (50)
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1/2 ts
ஆயில் 3 tb.
பச்சைமிளகாய் 2.
கருவேப்பிலை ஒரு கொத்து
மிளகாய் தூள் 2ts.
மஞ்சள் தூள்1/2ts.
கரம் மசாலா 1ts.
உப்பு தேவைக்கேற்ப
சப்பாத்தி மாவு உருண்டைகள் 10.

 

PhotoGrid_1489055278575

செய்முறை:

முதலில் சப்பாத்தி மாவை பிசைந்து வைத்துக் கொள்ளவும் .

பிறகு மட்டனை மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஆயில் விட்டு காயந்த பின்பு நறுக்கிய வெங்காயம் , பச்சைமிளகாய் ,
கருவேப்பிலை, சிறிதளவு மஞ்சதூள் போட்டு நன்றாக வதக்கவும்.

பின் இஞ்சி பூண்டை போட்டு வதக்கவும் மேலே சொன்ன மட்டன் காய்கறிககளையும் மிளகாய் தூள் உப்பு போட்டு நல்ல வதக்கியபின் கரம்மசலாவை சேர்க்கவும்.

சப்பாத்திமாவை வட்டமாக தட்டி ஸ்டஃப்பிங்கை உள்ளே வைத்து சிறுது மாவு தெளித்து வட்டமாக தேய்க்கவும்.

பிறகு தவாவில் ஆயில் விட்டு மிதமான தீயில் இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

சுவையான குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சத்தான உணவு இது..

ச்டப்பிங் நமது விருப்பம் போல் வெஜ், பனீர்,சிக்கன், பீஃப் லையும் செய்யலாம் .

இது குழந்தைகளுக்கு மிகவும் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு..

இந்த குறிப்பினை நம்மோடு பகிர்ந்தவர் ஆஸியா ஆரிஃப் – சென்னை

For more recipes please visitwww.Kayalsamayal.com

#Asiya_Arif #Kids_spl #healthy_foods_for_healthy_kids #cooking_contest #kayal_samayal#kayalpatnam_samayal

Average Member Rating

(1 / 5)

1 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Recipe Comments

Comment (1)

  1. posted by safiya on June 13, 2017

    Plz share kathurikkai mangai paruppu

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *