ஸிம்பிள் ஃப்ரூட் சாலட்/ simple fruits salad

2015-09-08
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

 

fruits salad

தேவையான பொருட்கள்:

தண்ணீர் கடல்பாசி- ஒரு பாக்ஸ்

ஆரஞ்சு பழம் – 2

ஆப்பிள் பழம் – 1

செய்முறை:

எப்போதும் போல தண்ணீரில் தேவையான அளவு கடல்பாசி, சீனி சேர்த்து காய்ச்சி, கடைசியாக கியோரா வாட்டர் சேர்த்து உறைய வைக்கவும்.. பழங்களை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.. செட்டாகிய கடல்பாசியை ஃபோர்க்கால் நன்றாக கொத்திக் கொள்ளவும்.. பழங்களை அதில் சேர்த்து கூலாக சாப்பிடலாம்.
இந்த சமையல் குறிப்பினை நம்மோடு பகிர்ந்தவர்
ராபியா ரபிக்

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *