ஷார்ஜா மில்க்‌ஷேக்/ sharjah milkshake

2016-04-18
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
#‎காயல்_சமையல்_சம்மர்_ஸ்பெஷல்‬
 
ஷார்ஜா மில்க்‌ஷேக்
 
PhotoGrid_1460830906234
தேவையான பொருட்கள்:
 
Frozen milk packet – 500ml
வாழைப்பழம் – 2 (சின்னது)
சீனி – 3 மே.கரண்டி
ஹார்லிக்ஸ், பூஸ்ட் – தலா ஒரு மேசைகரண்டி
பாதாம், பிஸ்தா – தேவைக்கு
வெண்ணிலா ஐஸ் கிரீம்- ஒரு scoop
 
IMG-20160416-WA0031
செய்முறை:
 
கட்டியான பால் பேக் வாங்கி அதனை முதல் நாளே ப்ரிஜரில் போட்டு வைக்கவும்.
 
மில்க் ஷேக் செய்யும் பொழுது ஐஸ்ல உரைந்த பால் பேக் எடுத்து உலக்கை வைத்து தட்டிவிட்டு சிறுது உடைத்து விடவும்.
 
இதனை மிக்ஸியில் அல்லது ப்ளந்தரில் பால், சிறு துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழம், சீனி, ஹார்லிக்ஸ், பூஸ்ட், பாதாம், பிஸ்தா சேர்த்து 2-3 நிமிடங்கள் அடிக்கவும்.
 
இதனை அப்படியே ஒரு கண்ணாடி கப்பில் ஊற்றவும். இதன் மேல் ஐஸ் கிரீம் ஒரு ஸ்கூப் வைத்து பரிமாறவும்.
 
சுவையான ஆரோக்கியமான ஷார்ஜா மில்க்‌ஷேக் ரெடி..
Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *