ரிப்பன் பகோடா/ ribbon pakoda

2014-12-05
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

ribban pakod

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு. 2 கப்
பொறிக்கடலை மாவு 1 கப்
முழு வத்தல். – 3
பூண்டு பல். – 3
சோடா உப்பு – சின்ன சிட்டிகை
வெண்ணை. – 2 ஸ்பூன்
உப்பு. – தேவையான அளவு

ribbon save

செய்முறை 

வத்தல் & பூண்டை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
அரிசி மாவு , பொறிக் கடலை மாவு , அரைத்து விழுது ,உப்பு , சோடா உப்பு , வெண்ணெய் ( அல்லது ரீஃபைன்ட் ஆயில் ) ஆகியவற்றை நன்றாக சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.வெண்ணை அல்லது எண்ணை சேர்க்கும் போது லேசாக சூடு செய்து சேர்ப்பது நல்லது.
இனி பரளையில் ரிப்பன் பக்கோடா வுக்கு உள்ள அச்சு மாட்டி  எண்ணெய்  காய்ந்ததும் பொன்னிறத்தில் பொறித்து எடுக்கவும்.மொறு மொறு ரிப்பன் பக்கோடா அல்லது ரிப்பன் சேவ் ரெடி..

பொறிக்கடலை மாவுக்கு பதிலாக கடலை மாவையும் யூஸ் செய்யலாம்.ஆனால் அதை விட பொறிக்கடலை மாவே ருசியானது.

 

இந்த குறிப்பினை நமக்காக அனுப்பியவர் L.M.FATHIMA BEEVI – KAYALPATNAM

 

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *