புளியோதரை சாதம் / பயண சோறு / puliyodharai

2016-05-25
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m

புளியோதரை சாதம் / பயண சோறு செய்வது எப்படி? விடியோ சமையல்

 

IMG_1137 (2)

முழு வீ டியோ சமையல் காண : https://youtu.be/uWZdSBppXgQ

வறுத்து அரைக்க:

கடலைப்பருப்பு – 2 மே.கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 மே.கரண்டி
தனியா -1/2 மே.கரண்டி
ரெட் சில்லி – 8-10
வெள்ளை எள் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறுது

தாளிப்பு:

கடுகு – 1 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 2டீஸ்பூன்
வேர்கடலை 2 மே.கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
சிகப்பு வத்தல் 4-5
வெல்லம் சிறுது
பெருங்காயம் – சிறுது
நல்லெண்ணெய் – 2 குழி கரண்டி

 

pulisadam

மற்றவை:

புளி எலுமிச்சை அளவு (திக் கரைசல்)
உப்பு போட்டு வேக வைத்த பச்சரிசி சாதம் – 4 கப்
(உதிரியாக வேக வைத்து ஆறிய பிறகு நல்லெண்ணெய் ஊற்றி கலந்து தனியாக வைக்கவும்.)

முழு விடியோ சமையல் காண : https://youtu.be/uWZdSBppXgQ

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
 • pudding

  Condensed Milk Caramel Pudding without oven

 • soft poori

  Soft Poori / உப்பலான பூரி

 • chicken fried rice

  Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

 • chicken curry1

  Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *