இறால் தொக்கு / prawn thokku

2016-12-05
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

இறால் தொக்கு 🍤🍤🍤

More recipes please visit www.kayalsamayal.com

தேவையான பொருட்கள்

இறால்-1/4 கி
வெங்காயம்-200 கி
தக்காளி-200கி
காயல்மசாலா-2 ஸ்பூன்
ப.மிளகாய்-2
மஞ்சள்தூள்-சிறிதளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1ஸ்பூன்
தேங்காய்ப்பால் 1/2 மூடி (தலைப்பால்)
புளி கரைசல்- லெமன் சைஸ்
மிளகுத்தூள்-1/2 ஸ்பூன்
மல்லி இலை-அலங்கரிக்க
உப்பு-தேவை

தாளிக்க
கடுகு-1/2 ஸ்பூன்
சீரகம்-1/4 ஸ்பூன்
கருவேப்பிலை-1கொத்து

prawn-thooku

செய்முறை::-

கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருளை சேர்த்து பிறகு வெங்காயம் தக்காளி மிளகாய் வதக்கி இ.பூண்டு சேர்க்கனும்.

பிறகு காயல் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கிய பின் இறால் மற்றும் தே.பால் சேர்த்து வேக விடவும்.

இறக்கும் சமயம் புளி கரைசல் மற்றும் மிளகுத்தூள்,மல்லி இலை தூவி இறக்கவும்.

By Haseena Asik

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *