Prawn sukka / இறால் சுக்கா

2016-11-01
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

இறால் சுக்கா

For more recipes www.kayalsamayal.com

தே.பொருட்கள் :-

இறால் – 250 கிராம்
தக்காளி – 2
வெங்காயம் – 1 பெரியது
இ.பூண்டு விழுது – 1tbs
தயிர் – 1 tbs
கறிவேப்பிலை – 1 கொத்து
ப.மிளகாய் – 1 பெரியது
கரம் மசாலா – 1 tsp
மல்லித் தூள் – 1 tsp
மிளகாய் தூள் – 1 tsp(இறாலை ஊற வைக்க)
சிக்கன் கபாப் / 65மசாலா – 2 tsp
prawn-sukka

தாளிக்க :-

கடுகு – 1 tsp
சோம்பு – 1 tsp
சீரகம் – 1 tsp
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – தேவையான அளவு

 

prawn-sukka

செய்முறை :-

இறாலை சுத்தம் செய்து தயிர்,சிறிது உப்பு,மிளகாய் தூள் சேர்த்து ஊற வைக்கவும்.

ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுக,சோம்பு,சீரகம் போட்டு தாளிக்கவும்.
பின்பு கறிவேப்பிலை,ப.மிளகாய் போட்டு வதக்கவும்.வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின் நறுக்கிய தக்காளி சேர்த்து மசிய வதக்கவும்.தக்காளி நன்கு மசிந்ததும் இ.பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனைபோகும் வரை வதக்கவும்.

பின்னர் இறால் சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு 3 நிமிடங்கள் வேக விடவும்.பின்னர் மசாலா பொருட்களை சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கிளறி திரும்பவும் மூடிப் போட்டு இறால் வேகும் வரை குறைந்த தணலில் வைத்து வேக விடவும்.

இறுதியில் கொ.மல்லி இலை தூவி பறிமாறவும். சுவையான சூடான இறால் சுக்கா ரெடி.

– ரஃபியா சித்தீக்.
For more recipes www.kayalsamayal.com

Average Member Rating

(1 / 5)

1 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *