இறால் ஃபிரை / Prawn Fry

2016-12-05
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m

தேவையான பொருட்கள்

இறால் -1/4 கி
காயல் மசாலா-2 ஸ்பூன்
மஞ்சள்தூள்-சிறிதளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1/2 ஸ்பூன்
உப்பு
வெங்காயம்1/4 கி
தக்காளி-1
கருவேப்பிலை
எண்ணெய்
மல்லி இலை

 

prawn-fry

செய்முறை

இறாலை சுத்தம் செய்து அதில் காயல்மசாலா ,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிரட்டி வரட்டிரனும்.

பிறகு வேறு கடாயில் எண்ணெய்
விட்டு வெங்காயம் தக்காளி க.இலை போட்டு கொஞ்சம் வதங்கியதும் வரட்டிய இறாலை போட்டு 5 நிமிடம் வதக்கி மல்லி இலை தூவி இறக்கவும்.

Haseena Asik
Kayalpatnam

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
 • pudding

  Condensed Milk Caramel Pudding without oven

 • soft poori

  Soft Poori / உப்பலான பூரி

 • chicken fried rice

  Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

 • chicken curry1

  Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *