இறால் சில்லி 65/ Prawn chilli 65

2016-05-25
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

இறால் சில்லி 65

தேவையான பொருள்கள்:

More recipes please visit www.kayalsamayal.com

இறால் – 20

உப்பு – தேவைக்கு

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

எண்ணெய் – தேவைக்கு

ஊற வைப்பதற்கு..

மிளகாய் தூள் – 2tsp

கரம் மசாலா தூள் – 2tsp

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1tbsp

எலுமிச்சை சாறு – 2tbsp

சோள மாவு – 1/4 கப்

கொத்தமல்லி – சிறிது

கறிவேப்பிலை – சிறிது

உப்பு – தேவைக்கு

தண்ணீர் – சிறிது

prawn 65

செய்முறை :

1. இறாலை நன்கு சுத்தம் செய்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி 10நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

2. பின்னர் ஒரு சட்டியில் இறாலை எடுத்து 2, 3 நிமிடங்கள் பச்சை வாசனை போக பாதியாக வேக வைத்துக் கொள்ளவும்.

3. வேக வைத்த இறாலுடன் ஊற வைக்க கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து 5நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

4.. பின் சட்டியில் எண்ணெய் ஊற்றி, பொன்னிறமாக இறாலை பொரித்து எடுத்தால், சுவையான இறால் சில்லி 65 தயார்.

இந்த அசத்தலான ரெசிபியை நமக்காக செய்து அனுப்பியவர்

ஃபாத்திமா ஃபவாஜ் – hongkong

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *