பல்லரிசி / Pallarisi

2016-02-11
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m
 
தேவையானவை :
 
 கொலியல் அரிசி – 1 கிலோ
 தேங்காய் – 4
 புட்டு – ½ கிலோ
 சீனி – தேவையான அளவு
 பன்னீர் – தேவையான அளவு
 பாதாம் – 25 கிராம்
 பிஸ்தா – 25 கிராம்
 உப்பு – ½ டீ ஸ்பூன்
 
pallarisi
செய்முறை விளக்கம் :
 
 அரிசியை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
 
 நன்கு ஊறிய பிறகு ஒருசில நொடிகள் மிக்ஸியில் அடிக்கவும்.
 
 பிறகு புட்டையும் லேசாக மிக்ஸியில் அடிக்கவும்.
 
 தேங்காயை கருப்பு விலாத அளவிற்கு துருவி வைத்துக்கொள்ளவும். பிறகு, அரிசியுடன் முதலில் தேங்காயை நன்கு சேர்க்கவும்.
pallarisi1
 பிறகு புட்டுவை போட்டு சேர்த்ததும் ஓரளவு இனிப்பு தெரிந்த பிறகு தேவைக்கு சீனியை போடவும்.அத்தடன் உப்பையும் சேர்க்கவும்.
 
 பின்பு பன்னீர் தேவைக்கு ஊற்றி, பாதாம் மற்றும் பிஸ்தாவை சேர்த்துக்கொள்ளவும்.
 
சமைக்கும் நேரம்: 15 நிமிடம்.
பரிமாரும் அளவு: 10 கப்ஸ்.
 
கூடுதல் டிப்ஸ்: பல்லரிசிக்கு புட்டு இருந்தால் மட்டுமே முழுமையான சுவை கொடுக்கும்.
 
குறிப்பு: குழந்தைகளுக்கு பல் முழைத்ததும் இந்த பல்லரிசி கொடுக்கும் பழக்கம் காயல்பட்டினத்தில் தொன்று தொட்டு வழமையாக உள்ளது.
 
 
முஹம்மது மீரா,
காயல்பட்டினம்.
Average Member Rating

(1 / 5)

1 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
 • pudding

  Condensed Milk Caramel Pudding without oven

 • soft poori

  Soft Poori / உப்பலான பூரி

 • chicken fried rice

  Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

 • chicken curry1

  Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *