ஆனியன் ரிங் (சிப்ஸ் / ப்ரை )/onion ring

2014-12-04
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

onion ring

தேவையான பொருட்கள்

பல்லாரி வெங்காயம் – 5 (பெரியது ) வட்டம் வட்டமாக நறுக்கி வைக்கவும்.
கடலைமாவு – ஒரு கப்
கான்ப்ளவர் மாவு -3 ஸ்பூன்
சிகப்பு மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
ரஸ்க் தூள் – தேவைக்கு
உப்பு – சிறுது
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை வட்ட வடமாக வெட்டி ஒரு ஒரு ரிங் போல் எடுத்து வைக்கவும்.

கடலைமாவு, சிகப்பு மிளகாய்த்தூள், கான்ப்ளவர் மாவு , உப்பு சிறுது தண்ணீர் சேர்த்து கொஞ்சம் திக்கான பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து வைக்கவும்.

இதில் நறுக்கி வைத்த வெங்காய ரிங்கை முக்கி ரஸ்க்தூளில் முக்கி சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
சுவையான ஆனியன் ரிங் ரெடி.. மாலை நேரத்தில் டீ யுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

இந்த குறிப்பினை நம்மோடு பகிர்ந்தவர் ரியா நவாஸ் – காயல்பட்டினம்

Average Member Rating

(5 / 5)

5 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *