நியுடெல்லா குல்ஃபி ஐஸ்க்ரீம் /nutella kulfi ice cream

2016-04-20
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m
நியுடெல்லா குல்ஃபி ஐஸ்க்ரீம்
 
 
தேவையான பொருட்கள் :
 
பால் – 1கப்
திக் க்ரீம் – 1/2கப்
நியூடல்லா – 1கப்
கன்டன்ஸ்ட் மில்க் – 3tbsp
நட்ஸ் – தேவைக்கு( optional)
 
nutella kulfi ice cream
செய்முறை :
 
அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்றாக பிளன்ட் பண்ணவும்.
 
தேவைப்பட்டால் நட்ஸ் திரித்து போடவும். பிறகு குல்பி மோல்டில் ஊற்றி நைட் முழுவதும் உறைய விடவும். சுவையான கூல்லான குல்பி தயார்.
 
நியுடெல்லா பிரியர்களுக்கு இந்த கோடைக்கு ஏற்ற ரெஸிபி .
 
– ஆயிஷா முஹைத்தீன்
Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
 • pudding

  Condensed Milk Caramel Pudding without oven

 • soft poori

  Soft Poori / உப்பலான பூரி

 • chicken fried rice

  Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

 • cuttlet1

  Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *