நியூடெல்லா கேக் / Nutella Cake

2016-12-07
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m

 

#Kayal_Samayal# #Nutella_Cake#

#தேவையான_பொருட்கள்:

More recipes please visit www.kayalsamayal.com

நியூடெல்லா – 600 கிராம்

முட்டை – 4

மைதா – 1/2 கப் (80 to 100 கிராம்)

#செய்முறை:

nutella-cake

More recipes please visit www.kayalsamayal.com

1. முட்டையையும் நியூடெல்லாவையும் சேர்த்து பீட்டர் கொண்டு 2 நிமிடங்கள் நன்கு அடிக்கவும்.

2. பின் மைதாவை சிறிது சிறிதாக ஸ்பூன் கொண்டு மெதுவாக சேர்க்கவும்.

3. அவனை 150° யில் 10 நிமிடங்கள் முற்சூடு படுத்தவும்.

4. பட்டர் தடவி மைதா தூவிய அலுமினிய ட்ரேயில் பேட்டரை ஊற்றி அவனில் வைத்து 180° ல் 30 முதல் 40 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால்..

மிகவும் எளிதாக செய்யக்கூடிய அசத்தலான சுவையில் நியூடெல்லா கேக் தயார்.

கேக்கின் மேல் நியூடெல்லா தடவி பரிமாறவும்.

இந்த ரெசிபியை நமக்காக செய்து அனுப்பியவர்

Beevi Fathima – ஹாங்காங்

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
 • korean-crispy-chicken

  கொரியன் கிரிஸ்பி சிக்கன் / korean crispy chicken

 • gulab-jamun

  குலாப் ஜாமூன்/ gulab jamun

 • vanilla-ice-cream

  வெண்ணிலா ஐஸ் கிரீம்/ Vanilla Ice Cream

 • nellai-halwa

  திருநெல்வேலி ஹல்வா / Tirunelveli Halwa

 • corn-appam

  கார்ன்ஆப்பம்/ Corn appam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *