கிர்னி பழ கீர் /Musk Melon kheer

2016-05-09
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
காயல_சமையல்_சம்மர்_ஸ்பெஷல் :-
 
கிர்னி பழ கீர்
(Musk Melon kheer )
 
தேவையான பொருட்கள் :-
 
பால் – 1 லிட்டர்
கிர்னி பழம் – 1
சீனி – தேவைக்கு
அரிசி மாவு – 25 கி
ரவை – 50 கி
கிர்னி பழ ஜுஸ் – 2 tbs (அலங்கரிக்க)
 
kirni
செய்முறை :-
 
பாலை நன்கு மணமாக காய்ச்சவும். கிர்ணி பழத்தை துண்டுகளாக்கி மிக்ஸியில் அடித்து வைக்கவும்.ரவை மற்றும் அரிசி மாவை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
 
பாலை நன்கு காய்ச்சியதும் அரிசி மாவு,ரவை சேர்த்து நன்கு கிளறவும்.ரவை வெந்ததும் சீனி சேர்த்து காய்ச்சவும். பின்னர் அடுப்பை அணைத்து ஆற விடவும்.நன்கு ஆறியதும் அரைத்து வைத்துள்ள கிர்னி பழத்தை சேர்த்து கிளறவும்.பின் பவுலில் ஊற்றி குளிர வைக்கவும். பரிமாறும் போது அலங்கரிக்க வைத்துள்ள கிர்னிபழ ஜூஸ் மேலே ஊற்றி பரிமாறவும்.
 
குறிப்பு :-
 
கிர்னி பழம் சேர்த்த பிறகு அடுப்பில் வைத்து காய்ச்சக் கூடாது.ருசியும் மணமும் மாறி விடும்
 
நன்கு குளிர வைத்து சாப்பிட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
 
விருப்பப்பட்டால் நட்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
 
ஹலீமுன்னிஸா.
Average Member Rating

(4 / 5)

4 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *