ஆரஞ்சு கப் கேக் / muffin

2016-05-25
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

ஆரஞ்சு கப் கேக் / muffin

தேவையான பொருட்கள்;

1 1/4 கப் மைதா மாவு
1 டேபிள் ஸ்பூன் சோள மாவு (optional)
3/4 கப் அரைத்த சீனி
2 முட்டை
1/2 கப் எண்ணெய்
1/2 பட்டர் மில்க் அல்லது பால்
1/4 தேக்கரண்டி சோடா மாவு
1 1/4 தேக்கரண்டி பேக்கிங் பவ்டர்
1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு flavor/essence

 

cup cake

செய்யும் முறை

1. முதலில் மைதா மாவு, சோள மாவு, சோடா மாவு மற்றும் பேக்கிங் பவுடரை ஒன்றாக சேர்த்து சளிக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில், முட்டை மற்றும் சீனியை ஒன்றாக கலக்கவும்.
3. அதில்,பட்டர் மில்க், எண்ணெய் மற்றும் ஆரஞ்சு flavor சேர்த்து மிக்ஸ் பன்னவும்.
4. அதில் சளித்து வைத்த மாவை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கவும்.
5. ஒவனை 170 c, 5 நிமிடம் preheat பன்னவும்
6. கலக்கிய மாவை muffin tray அல்லது கப் கேக் பேப்பர் கப்பில் 3/4 அளபு நிரப்பி சூடாக்கிய ஒவனில் 15-20 நிமிடங்கள் பேக் பன்னவும்.
7. கப் கேக் மீது க்ரீம்,சாக்லெட் , அல்லது விருப்பம் போல் அழகு படுத்தவும்.

Ayisha Abdul Jabar

Malaysia

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • korean-crispy-chicken

    கொரியன் கிரிஸ்பி சிக்கன் / korean crispy chicken

  • brosted-chicken

    broasted chicken/புரோஸ்டட் சிக்கன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *