மருந்து சோறு / marunthu sooru

2016-02-03
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
 IMG-20160124-WA0016
 
அரிசி 1கப்
 
தேங்காய் பால் 3கப்
 
முழு பூண்டு 1
 
சின்ன வெங்காயம் 8
 
உப்பு தேவையான அளவு
 
மருத்து பொடி – தேவைக்கு
 
IMG-20160124-WA0017 IMG-20160124-WA0019
செய்முறை:
 
அரிசி , பூண்டு, தேங்காய்பால், வெங்காயம்
மருத்து பொடி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பாத்திரத்திலோ இல்லை ரைஸ் குக்கரிலோ வைத்து சமைக்க வோண்டும்.
 
மருந்து எனபது சாலியா , சதகுப்பை , பட்டை இவற்றை ஒன்றாக அரைத்து தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்
 
இந்த மருந்து சோறு குழந்தை பெற்றவா்கள் வயதுக்கு வந்த பிள்ளைகளுக்கு கொடுப்பார்கள் காயல் பட்டினத்தில் இதற்க்கான பொடி கடைகளில் வீடுகளில் தயார் செய்து விற்க படும் இது எங்கள் பாரம்பரிய சமையல்…
 marunthu sorru (2)
 
ஆஸியா ஆரிஃப்
Average Member Rating

(2 / 5)

2 5 2
Rate this recipe

2 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *