மலபார் பரோட்டா/ Malabar paratha

2016-05-09
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

மலபார் பரோட்டா:

தேவையான பொருள்கள்:

மைதா-1/2 கிலோ
பால்- 2 டேபிள் ஸ்பூன்
சீனி- 1 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர்- தேவைக்கு

செய்முறை:

malabar paratha

1. மைதா, பால், உப்பு,சீனி,தண்ணிர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
2. பிசைந்த மாவின் மேல் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மஸ்லின் துணி போட்டு 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
3. ஊறிய மாவை சப்பாத்தி போல்
வீசவும்.
4. ஒரு கிண்ணத்தில் எண்ணெய்+அரிசி மாவு கொஞ்சம் சேர்த்து பசை போல் வைத்துக் கொள்ளவும்,
5. இந்த பசையை வீசிய மாவில் தேய்க்கவும். பின்பு நீள நீளமாக வெட்டிக் கொள்ளவும்,
6. பின் ஒன்றன் பின் ஒன்றாக. அடுக்கி சுற்றி வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து தட்டி தோசை கல்லில் போட்டு பரோட்டா தயார் பண்ணவும்..
7. கல்லில் இருந்து எடுத்து தட்டவும், சுவையான மிருதுவான மலபார் பரோட்டா ரெடி,

Adhabiya Basith -Udangudi

Average Member Rating

(1 / 5)

1 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *