பெண்கள் சிறுதொழில் பக்கம்

2015-11-20
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m

women-entrepreneurs1

“பிறரிடம் யாசகம் கேட்பதை விட ஒருவர் தம் முதுகில் விறகுக் கட்டையை சுமந்து (விற்க) செல்வது சிறந்தது” என நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆண்களுக்கு நிகராக பெண்களும் இன்று எல்லா வகையான தொழில் செய்து பொருளாதார தரத்தில் உயர்ந்து வருவது மகிழ்ச்சியான விஷயம் .. செய்யும் தொழிலில் நேர்மையும், உழைப்பும் இருந்தாலே நாம் வெற்றிகரமாக நாம் வேலையினை மனநிறைவுடன் செய்யலாம்…
இன்று நமது காயல் நகரத்தில் பல பெண்கள் வீட்டில் இருந்தே பெண்களுக்கான ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள், கை பைகள், புர்கா , பண்டிகை நேரங்களில் பதார்த்தங்கள் ஆர்டர் எடுத்து செய்து கொடுப்பத்து, தையல் இன்னும் பல்வேறு பயனுள்ள தொழில்கள் வீட்டில் இருந்து செய்துவருகிறார்கள்… அவர்கள் விற்பனை செய்யும் பொருட்கள் நண்பர்கள், சொந்தபந்தங்களுக்குள் விற்பனை செய்கிறார்கள்… மக்கள் மந்தியில் இன்னும் முழுமையாக சென்றடையவில்லை… காயல் சமையல் பகுதியின் முலம் சின்ன ஒரு பாலம் போடலாம் என்ற முயற்சியில் இதனை துவங்குகிறேன்…

முதலில் காயல் நகர பெண்கள் வீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில் மற்றும் அவர்கள் பற்றிய விவரம் இங்கு வெளியிடப்படும்.. இன்னும் சில நாட்களில் இந்த பகுதியில், எவ்வாறு பெண்கள் வீட்டில் இருந்தவாறு வருமானம் ஒன்றை தேடிக்கொள்ளலாம், தம் வாழ்க்கையை முன்னேற்றலாம் என்பதையும் பல்வேறு தொழில் முயற்சிகள் சம்பந்தமான பயிற்சிகளையும் சொல்லிகொடுக்கலாம் என்ற ஆவலில் இந்த பக்கத்தினை துவங்கி இருக்கிறேன் …

உங்களின் ஆதரவுடன்… உங்கள் விருப்பங்களை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம்.. . இது ஒரு இலவச விளம்பர பகுதி நீங்கள் வீட்டில் இருந்து செய்யும் தொழில் விவரம் kpmsamayal@gmail.com என்ற மினஞ்ச்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்… நாங்கள் இங்கு வெளியிடப்படும்..

Average Member Rating

(3 / 5)

3 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
 • 759

  Business from home

Recipe Comments

Comments (2)

 1. posted by Fathima Nafeela on November 20, 2015

  assalamu alaikum,my name is Nafeela and I run an online boutique for women’s wear,like unstitched salwar suits,kurtas n customised designer sarees.pls add up my boutiques fb page link which I have mentioned in the website space.thank u.

    Reply
 2. posted by Fathima Nafeela on November 20, 2015

  Thank u for the initiative.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *