கோழியாப்பம்/ Koli appam

2016-01-15
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

தேவையானவை:

IMG-20160109-WA0050

மைதா- 1/2 கிலோ 
தோங்காய்- 1
முட்டை- 1
மஞ்சள்  தூள்-1/2tsp
உப்பு- தேவைக்கு
நெய் -தேவைக்கு

IMG-20160109-WA0049

செய்முறை:

1.முதலில் தோங்காய் பால்  எடுத்துக் கொள்ளவும், சிறுது தண்ணிர் சேர்த்து கட்டி பால் எடுத்துக்கொள்ளவும்

2.பிறகு பால் மைதா முட்டை சிறுதளவு உப்பு சோ்த்து ஆப்பத்துக்கு மாவு கரைப்பதுபோல் கரைத்துக்கொள்ளவும்

IMG-20160109-WA0051

3. பிறகு நான்ஸ்டிக் தவாவில் நெய் தடவி மாவை சுற்றி வரை ஊற்றி  மூடி போட்டு வேக வைத்து எடுக்கவும் இப்போது சுவையான கோழியாப்பம் தயாா்.

koliappam

காயல்பட்டினத்தின் பாரம்பரிய சமயலில் டிபன் வகையில் முக்கியமான ஒன்றாகும்
    

koli appam

ஆஸியா ஆரிப்

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *