கிர்னி பழம் மில்க் ஷேக் / kirni juice

2016-11-01
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

கிர்னி பழம் மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்

கிர்னி பழம்- பாதி (பெரியதாக இருந்தால்)
சீனி- 4டேபிள் ஸ்பூன்
தேன்-1டேபிள் ஸ்பூன்
பால்- 3கப்
ஐஸ் கட்டி- தேவைக்கு
வெனிலா எஸன்ஸ்-2 சொட்டு

girni-juice

செய்முறை

கிர்னி பழத்தின் விதையை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு ஜூஸர் கப்பில் மேலே கூறியவற்றை சேர்த்து அரைக்கவும்.

மிகக் கெட்டியாக இருந்தால் கூடுதல் பால்அல்லது தண்ணீர் சேர்த்து அடித்து கூலாக பரிமாறவும்.

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *