கருவாட்டு ஆணம்/ Karuvattu aannam

2014-02-27
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m

Ingredients

 • சுத்தம் செய்த தொந்தங்கருவாடு - 100கிராம்
 • சிறிய வெங்காயம் - 100கிராம்
 • தக்காளி - 3
 • பூண்டு ப‌‌ல் - 6
 • கத்திரிக்காய் - 1
 • மிளகாய்த் தூள் - 2கரண்டி
 • பச்சமிள்காய் - 2
 • புளி - சிறு உருண்டை
 • தேங்காய் விழுது - 3 கரண்டி
 • மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
 • உப்பு-தேவைக்கு
 • நல்லெணெய் - 4 கர‌ண்டி
 • க‌றிவே‌ப்‌பிலை - கொத்து

 

Method

Step 1

தொந்தங்கருவாடு சுத்தம் செய்து தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைக்கவும். நன்றாக அலசி தனியாக வைக்கவும்

Step 2

கருவாடுடன் பாதி வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு போட்டு விரவி வைக்கவும்

Step 3

புளியை தண்ணீரில் கரை‌த்து சாறு எடு‌த்து அதில் மிளகாய்த்தூள், தேங்காய்விழுது, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கல‌ந்து வை‌க்கவு‌ம்.

Step 4

பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு அதில் தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கி அதன் மேலே கருவாடு கலவையினை போட்டு வதக்கவும்.

Step 5

நன்றாக வதங்கிய பின்பு தேங்காய் புளி கரைசலை ஊற்றி மீதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.. சூடான சுவையான கருவாட்டு ஆணம் ரெடி..

Average Member Rating

(5 / 5)

5 5 3
Rate this recipe

3 people rated this recipe

Related Recipes:
 • pudding

  Condensed Milk Caramel Pudding without oven

 • soft poori

  Soft Poori / உப்பலான பூரி

 • chicken fried rice

  Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

 • chicken curry1

  Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Recipe Comments

Comments (3)

 1. posted by Mubeen on February 28, 2014

  Thanks a lot for sharing this delicious fav dish.

    Reply
 2. posted by yasmine on October 17, 2014

  Assalamuallaikum,
  all your recipies are very nice.

    Reply
  • posted by Admin on November 1, 2014

   நன்றி யாஸ்மீன்

     Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *