Kari adai / கறி அடை

2016-01-26
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
கறி அடை
 
1
தேவையானவை :
 அரிசி மாவு – 1 குட்டான்
 தேங்காய் – 1
 வெங்காயம் [ உள்ளி ] – 200 கிராம்
 மட்டன் – ¼ கிலோ
 கருவேப்பிலை – 1 கொத்து
 பச்சை மிளகாய் – 1
 கீரைப்பொடி – 2 டீ ஸ்பூன்
 உப்பு – தேவையான அளவு
 முட்டை – 1
 
கறி அடை 1
செய்முறை விளக்கம் :
 
 மட்டனை களறி கறி போல் சமைத்து வைத்து கொள்ளவும்.பிறகு கறியை ஒரு நொடி மிக்ஸ்யில் அடித்து வைத்துக்கொள்ளவும்.
 
 தேங்காயை துருவி வைத்துக்கொள்ளவும்.
 
 வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
 
 கடாயில் அரிசி மாவை போட்டு, அத்துடன் திருவிய தேங்காய், மஞ்சள்தூள், பச்சைமிளகாய், வெங்காயம், கருவேப்பிலை,உப்பு கீரைப்பொடி மற்றும் கறி அனைத்தையும் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பொரும வைக்கவும்.
 
 10 நிமிடங்கள் ஊறிய பிறகு முட்டையை ஊற்றி கிளறி விடவும்.
 
 பிறகு ரொட்டி தவாவில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு கப் அளவிற்கு இந்த கலவையை ஊற்றி பொரித்து எடுக்கவும்.
 
kari adai
சமைக்கும் நேரம்: 1மணி நேரம்
பரிமாரும் அளவு: 12 அடைகள்
 
கூடுதல் டிப்ஸ்:
• எண்ணெய் நன்கு ஊற்றி பொரித்தால்தான் மொரு மொரு என்று இருக்கும்.
• கலவை அதிக தண்ணீர் விட்டும் இல்லாமல், ரெம்ப இருகவும் இல்லாமல் நார்மலாக இருக்க வேண்டும்.
 
குறிப்பு:
 
இந்த கறிஅடை கல்யாணம் முடிந்த மறுநாள் புது மாப்பிள்ளைக்கு மாமியார் வீட்டில் செய்து கொடுக்கும் முதல் காலை உணவாக இருக்கும். இந்த பழைமையான பழக்கம் காயல்பட்டினத்தில் இன்றும் நடக்கிறது.
 
 
முஹம்மது மீரா,
 
காயல்பட்டினம்.
Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *