கடாய் மஷ்ரூம் /Kadai Mushroom

2016-06-23
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

கடாய் மஷ்ரூம்

#Kayal_Samayal# #Ramalan_Special##Kadai_Mushroom#

தேவையான பொருட்கள்:

More recipes please visit www.kayalsamayal.com

மஷ்ரூம் – 8 to 10

பெருங்காய தூள் – சிறிதளவு

சீரகம் – 1 tspn

மஞ்சள் தூள் – 1tspn

மல்லி தூள் , மிளகாய் தூள் – தலா 1tspn or தேவைக்கு

கஷூரி மேத்தி இலைகள்- சிறிதளவு

நெய்/ எண்ணெய்/ பட்டர்- தேவைக்கு

மல்லி இலை – சிறிதளவு

அரைத்து எடுக்க:

தக்காளி – 3

முந்திரி – 10

பச்சை மிளகாய் – 1

 

Kadai Mushroom

செய்முறை:

More recipes please visit www.kayalsamayal.com

1. பேனில் நெய் ஊற்றி பெருங்காய தூள் சேர்க்கவும்.

2. பின் மஞ்சள் தூள், அரைத்து வைத்த பேஸ்ட் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

3. பிறகு மஷ்ரூம், சிறிதளவு தண்ணீர், மல்லி தூள், மிளகாய் தூள், கஷூரி மெத்தி பவுடர் (வெந்தய கீரையை பொடி செய்யவும்) எல்லாம் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

4. எண்ணெய் பிரிந்து வரும் பொழுது மல்லி இலை தூவி இறக்கவும்.

சூப்பரான சுவையில் கடாய் மஷ்ரூம் தயார்.

சப்பாத்தியுடன் சாப்பிட அசத்தலாக இருக்கும்.

இந்த ரெசிபியை நமக்காக செய்து அனுப்பியவர்

ஹலிமா ஜம்ரூத் – துபாய்

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *