Kaadai egg Masala / காடை முட்டை மசாலா

2016-08-09
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

காடை முட்டை மசாலா

More recipes please visit www.kayalsamayal.com

தேவையான பொருட்கள்:

காடை முட்டை- 12

பட்டர் – 100 கிராம்

பெ.வெங்காயம் – 3

தக்காளி – 2

மில்க் கிரீம்- ஒரு கப்

இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

மல்லித் தூள் – 1 ஸ்பூன்

கரம் மசாலா – 1/2ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

தக்காளி சாஸ்- 1/4 கப்

உப்பு – தேவையான அளவு

kadai egg

செய்முறை:

முதலில் தண்ணீரில் முட்டையை வேக வைத்துக் கொள்ளவும் உரித்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் தக்காளியை,வெங்காயம் இரண்டையும் வதக்கி நன்கு அரைக்கவும்.

பிறகு சிறு பாத்திரத்தில் தக்காளி, மில்க்கிரீம், மல்லித் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், தக்காளி சாஸ் ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு உருக்கி, அதில் சிறிது வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது ஆகியவற்றைப் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

பின்னர் கலந்து வைத்த கலவையை அதில் ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் அதில் முட்டையை போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்கவும்

இப்போது சுவையான காடை முட்டை மசாலா ரெடி…..

ரீமா இஸ்ஹாக் – காயல்

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *