அரிசி மாவு அடை / inipu adai

2016-01-24
inipu adai
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
அரிசி மாவு அடை
inipu adai
 
தேவையான பொருள்கள்:
 
அரிசி மாவு -250gm
ரவை -250gm
சக்கரை -500gm
நெய்-200gm
முட்டை -1
தோங்காய்- 2
 
செய்முறை:
IMG-20160116-WA0093
 
1.அரிசி மாவையும் ரவையும் ஒன்றாய் கலந்து வைக்கவும்.
 
2. தேங்காயின் முதல் பாலைமட்டும் எடுத்து மாவுடன் கலக்கவும். நன்றாககரைத்து 6 மணிநேரம் ஊறவைக்கவும்
 
3. பிறகு 6மணி நேரம் கழித்து சக்கரையை போடவும் பிறகு முட்டையை சோ்க்கவும் பிறகு 1மணி நேரம் கழித்து வாணலியில் நெய் ஊற்றி சுட்டெடுக்கவும்.
 
இது எங்கள் பாரம்பரிய இனிப்பு வகையாகும் இதனை ஷஃபான் மாதம் பிறை 14நாளில் அநேக வீடுகளில் இதனை செய்து உறவினர்களுக்கு பகிர்ந்துகொடுப்போம்.
 
inipuadai1
குறிப்பு:
 
ரவையுடன் மைதா கலந்தும் செய்யலாம். ஆனால் அதிகம் சுவையுடையது அரிசி மாவுதான் இது எங்கள் எல்லோரும் மிகவும் பிடித்த இனிப்பு வகையில் ஒன்று.
 
ஆஸியா ஆரிஃப்
 

 

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *