idli upma (Quick recipe)/ இட்லி உப்புமா (ஈசி சமையல்)

2015-11-05
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

தேவையான பொருட்கள்:
இட்லி – 5-6
வெங்காயம்- 1
தக்காளி – 1
மஞ்சள்தூள்
பச்சமிளகாய் – 1(விரும்பினால்)
உப்பு
இட்லி பொடி – ஒரு மேகரண்டி
எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்
தாளிக்க:
கடுகு,சீரகம், உளுந்து,கடலை பருப்பு,
முந்திரிபருப்பு,
காய்ந்த வத்தல் ,கறிவேப்பிலை

idly uppuma

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு தாளிப்பு பொருட்களை சேர்க்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும் பிறகு தக்காளி மஞ்சள்தூள் சேர்த்து குறைந்த தணலில் மூடி போட்டு வேக வைக்கவும். நன்றாக கனிந்த பின்பு உதிரித்து வைத்த இட்லி சேர்த்து நன்றாக பிரட்டவும். நன்றாக ஒன்று சேர்ந்த பின்பு இட்லிபொடி தூவி அடுப்பினை அணைக்கவும். விரும்பினால் லேலே எலுமிச்சை சாறு ஊற்றவும்.. மேலே கொத்தமல்லி தூவி தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்…

Average Member Rating

(1 / 5)

1 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *