ஐஸ் லாலிபாப்/ ice lollipop

2016-05-09
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
#காயல்_சமையல்_சம்மர்_ஸ்பெஷல்

ஐஸ் லாலிபாப்

More recipes please visit www.kayalsamayal.com

தேவையான பொருள்கள்:

தேங்காய் தண்ணீர், tank ஜூஸ் – தேவைக்கு

கிவி, புளூ பெர்ரி, ஸ்ட்ரா பெர்ரி பழங்கள் – தேவைக்கு

Ice மோல்டு
ice lolli

செய்முறை:

More recipes please visit www.kayalsamayal.com

Ice மோல்டில் ஒவ்வொரு தனி தனி கப்பில் தேங்காய் தண்ணீர் அல்லது ஜுஸ் ஊற்றி பழங்கள் சேர்த்து ஃப்ரீஜரில் 4-6 மணி நேரம் ஃப்ரீஜ் செய்து எடுத்தால் சுவையான ஐஸ் லாலிபாப் ரெடி.

எந்த வகை பழ ஜூஸ்களும், பழங்களும் பயன்படுத்தலாம்.

உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள் தோழிகளே..

இந்த கூலான ரெசிபியை நமக்காக அனுப்பி வைத்தவர்

Meera Abu Thambi -London

 

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *