Honey Egg Gravy

2016-01-11
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

சமையல் பற்றிய சிறுவிளக்கம் – Side dish for rice – இந்த க்ரேவி இனிப்பாக இருக்கும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சமையல்.

தேவையான பொருட்கள்

5 பொறித்த முட்டை
1 பெரிய வெங்காயம் (நீளமாக நறுக்கவும்)
5 சிறிய வெங்காயம்
5 கிராம்பு பூண்டு
1 அங்குள இஞ்சி
4 காய்ந்த மிளகாய்
3/4 கப் புளி தண்ணீர்
1 டேபிள் ஸ்பூன் சிப்பி சாஸ் (oyster sauce)
2 டேபிள் ஸ்பூன் மிளகாய் சாஸ்
2 டேபிள் ஸ்பூன் தேன்
2 டேபிள் ஸ்பூன் இனிப்பு சோயா சாஸ்/ (சோயா சாஸ்+1 டேபிள் ஸ்பூன் சக்கரை)
தேவையான அளவு உப்பு

PhotoGrid_1424152970676 PhotoGrid_1424152998258 PhotoGrid_1424153022037 PhotoGrid_1424153044298

செய்முறை:

1. முதலில், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், சிறிய வெங்காயத்தை புளி தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

 

PhotoGrid_1424153128345 PhotoGrid_1424153150406

2. அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
3. வெங்காயம் வெந்ததும், மிக்ஸியில் அரைத்த கலவையை அதனுடன் சேர்த்து காெதிக்க விடவும்.
4. அதில், மிளகாய் சாஸ், தேன், உப்பு, இனிப்பு சோயா சாஸ் மற்றும் oyster sauce சேர்க்கவும்.
5. நன்றாக கொதித்து எண்ணெய் விட்டதும், பாெறித்த முட்டையை அதில் போட்டு கிண்டி அடுப்பை அனணக்கவும்.

honey egg gravy

குறிப்பு – பாெறித்த முட்டைக்கு பதிலாக அவித்த முட்டையும் பயன்படுத்தலாம்

சமைக்கும் நேரம்: 20 நிமிடம்

பரிமாறும் அளவு : 5 பேர்

ஆயிஷா அப்துல் ஜபார்

மலேஷியா

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *