Homemade Pizza

2015-03-20
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

பிஜ்ஜா பேஸ் 

தேவையான பொருட்கள்

unnamed

 

மைதா மாவு – 2 கப்

ஈஸ்ட் – 1.5 தே.க

உப்பு – தேவைக்கு

சீனி – 1 மே.க

ஆலிவ் எண்ணெய் – 1 மே.க

சூடான தண்ணீர் – 1 கப்

டாப்பிங் செய்ய

சிக்கன் – 200 கிராம்

கொடைமிளகாய் – தேவைக்கு

ஆலிவ் பழம் – தேவைக்கு

ஜெலபினோ பெப்பர் – 1/4 கப்

ஸ்வீட் கார்ன் – 1/4 கப்

வெங்காயம் – 1

தக்காளி – 1

தக்காளி சாஸ் – தேவைக்கு

மொஜிரில்லா சீஸ் துருவியது – தேவைக்கு

உப்பு – தேவைக்கு 

மிளகு – தேவைக்கு 

மிக்ஸ் ஹர்ப் – தேவைக்கு 

செய்முறை

unnamed (1)

 

Step 1

பேஸ் செய்ய தேவையான பொருட்களை ஒரு பாத்திரத்தில் போடவும்.முதலில் ஈஸ்ட்,உப்பு,சீனி,வெதுவெதுப்பான தண்ணீரை ஒரு பவுலில் ஊற்றி கலந்து 10 னிமிடம் ஊற வைக்கவும்.

step 2

பின் மைதா மாவுடன் ஈஸ்ட் கலவை,ஆலிவ் எண்ணெய் சேர்த்து மிருதுவாக பிசையவும்.பின் ஒரு ஈர துணியை வைத்து மூடி 4 மணி நேரம் ஊற விடவும்.

step 3 

இரண்டு மடங்காக உப்பிய மாவை மீண்டும் நன்றாக சேர்க்கவும்.பிஜ்ஜா பேஸ் ரெடி.

unnamed (2)

step 4

ஒவனை ப்ரீ ஹீட் பண்ணி வைக்கவும்.தேவையான டாப்பிங்கை ரெடி செய்து வைக்கவும்.தேவையான அளவு மாவு எடுத்து வட்டமாக வலத்து தக்காளி சாஸை தடவி அதன் மேல் விருப்பமான டாப்பிங் போட்டு துருவிய சீஸை தூவி ஒவனில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.

unnamed (4)

 

சுவையான சீஸ்ஸ்ஸி பிஜ்ஜா ரெடி. 

unnamed (5)

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • garlic-naan

    Garlic Naan /கார்லிக் நாண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *