குலாப் ஜாமூன்/ gulab jamun

2016-12-07
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

For more recipes please visit www.kayalsamayal.com

தேவையான பொருட்கள் :

பால் பவுடர் – 1 கப்
மைதா – 1 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1டீஸ்பூன்
முட்டை – 1
பட்டர் – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 1 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

gulab-jamun

செய்முறை :

தண்ணீரோடு சர்க்கரை சேர்த்து அடுப்பிலேற்றி பாகு காய்ச்சி ஏலக்காய் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து தனியே வைத்துக்கொள்ளவும். மைதாவுடன் பால் பவுடர், பேக்கிங் பவுடர் கலந்து இவற்றோடு முட்டை மற்றும் பட்டர் சேர்த்து நன்கு பிசயவும். பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். வாணலியை அடுப்பில் வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இந்த உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். பொரித்த உருண்டைகளை சர்க்கரைப் பாகில் போட்டு ஊறியதும் பறிமாறவும்.

For more recipes please visit www.kayalsamayal.com

Zarima Siraj from Dubai

Average Member Rating

(4 / 5)

4 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *