Gulab Jamun/ குலாப் ஜாமுன்

2016-06-23
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

#Kayal_Samayal# #Ramadan_Special##Home_made_Gulab_Jamun#

தேவையான பொருட்கள்:

More recipes please visit www.kayalsamayal.com

நிடோ பால் பவுடர் – 1 கப்

மைதா – 4 tblspn

பேக்கிங் பவுடர் – 1 tspn

முட்டை – 1

ஃப்ரஸ் கிரீம் / விப்டு கிரீம்- 3 tblspn

நெய் – 1 tblspn

எண்ணெய் -பொரிப்பதற்கு

சர்க்கரை பாகு செய்வதற்கு:

சீனி – 1 1/2 கப்

தண்ணீர் – 3 கப்

ஏலக்காய் – 2, 3

செய்முறை:

jammun

More recipes please visit www.kayalsamayal.com

சர்க்கரை பாகு:

சீனி, தண்ணீர், ஏலப்பொடி சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும்.

ஜாமுன்:

1. ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், மைதா, பேக்கிங் பவுடர், முட்டை, நெய், விப்டு கிரீம் சேர்த்து நன்கு பிணைந்து மாவு சேர்த்து, சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.

2. கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சூடு செய்யவும்.

3. எண்ணெய் சூடானதும் அதில் உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

4. அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.குலாப் ஜாமுன் மெதுவாக அடியிலிருந்து மேலே வர வேண்டும்.

5. பொன்னிறமானதும் மெதுவாக வெளியே எடுத்து மிதமான சூட்டில் இருக்கும் சர்க்கரைப் பாகில் போட்டு, 3 to 4 நிமிடங்கள் குறைந்த தணலில் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து, மூடி போட்டு 15 to 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும்.

6. பின் பாதாம் மற்றும் பிஸ்தாவை கட் செய்து அலங்கரித்து பறிமாறவும்.

சூப்பரான சாஃப்டான கலக்கல் குலாப் ஜாமுன் தயார்.

சூடாகவோ அல்லது ஃபிரிட்ஜில் வைத்து கூலாகவோ பரிமாறலாம்.

இந்த கலக்கலான ரெசிபியை நமக்காக செய்து அனுப்பியவர்

Ameena Ashab- காயல்

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *