நெல்லிக்காய் ஜூஸ்/ gooseberry juice

2016-12-07
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

நெல்லிக்காய் ஜூஸ்

For more recipes please visit www.kayalsamayal.com

தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய் – 3 முதல் 4
இஞ்சி – ஒரு துண்டு
புதினா – 10 to 12 இலைகள்(optional)
சீனி – தேவைக்கு
தண்ணீர் – தேவைக்கு

%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9c%e0%af%82%e0%ae%b8%e0%af%8d

செய்முறை :

முதலில் நெல்லிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். இஞ்சியையும் தோல் சீவி துண்டுகளாக நறுக்கி அதோடு புதினா, சீனி சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து சாற்றை வடிகட்டி எடுக்கவும். அதோடு தேவைக்கு தண்ணீர் மற்றும் சீனி சேர்த்து கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து கூலாக பறிமாறவும்.

குறிப்பு :

புதினா இலை மணம் பிடிக்காதவர்கள் சேர்க்க தேவையில்லை.

இது மிகவும் சத்தான பானமாகும். குழந்தைகளுக்கும் ஏற்றது.

For more recipes please visit www.kayalsamayal.com

Zarima Siraj from Dubai

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *