Garlic Naan /கார்லிக் நாண்

2016-12-07
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

More recipes please visit www.kayalsamayal.com

தேவையான பொருட்கள்:

மைதா -2 கப்
ஈஸ்ட் – 1 tbsp
சீனி -1/2 tbsp
உப்பு – 1/2 tbsp
வெது வெதுப்பான தண்ணீர் – 1cup (extra)
தயிர் – 1 tbsp
பால் -1/2 cup
பூண்டு -10-15 பல்
கொத்தமல்லி தேவைக்கு
பட்டர்/ நெய் – தேவைக்கு

செய்முறை:

garlic-naan

More recipes please visit www.kayalsamayal.com

மைதா+சீனி+உப்பு+ஈஸ்ட் +தயிர் சேர்த்து நன்றாக பிசைந்துவிடவும்.

பிறகு அதில் பால்+தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்தில் கையில் மாவு ஓட்டாத பதததில் பிசைந்து வைக்கவும்.

ஈர துணியில் சுற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

பிறகு ரொட்டி பலகையில் மாவு தூவி ஓவல் வடிவில் அல்லது வட்ட வடிவில் தேய்த்து (சப்பாத்தி போல் மெலிதாக இல்லாமல் கொஞ்சம் கணமாக மாவினை தேய்க்கவும்) நடுவில் பொடியாக நறுக்கிய பூண்டு, கொத்தமல்லி இலையினை மேலே தூவி ரொட்டி கட்டை வைத்து சிறுது அழுத்தம் கொடுக்கவும்.

பிறகு நன்றாக காய்ந்த தவாவில் நாண் போட்டு மிடியம் ஃப்ளேமில் வைக்கவும். மேலே பப்புல்ஸ் வந்த பின்பு தவாவினை அப்படியே திருப்பி தீ அணலில் சிறுது வாட்டி எடுக்கவும். மேலே பட்டர் அல்லது கீ தடவி பரிமாறவும்.

சுவையான கார்லிக் நாண் ரெடி . பனீர் மசாலாவுடம் சாப்பிட சுவையாக இருக்கும்.

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *