ப்ரைடு பொடி இட்லி/ Fried podi idli

2016-05-06
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

ப்ரைடு பொடி இட்லி

தேவையான பொருட்கள்:

மினி இட்லி – 25
இட்லி பொடி – 2 மே.கரண்டி
கொத்தமல்லி இலை- தேவைக்கு
உப்பு – சிறுது

தாளிக்க:

நல்லெண்ணெய் – 2-3 மே.கரண்டி
கடுகு -1/2 டீஸ்பூன்
சீரகம் -1/2டீஸ்பூன்
உளுந்து -1/2 டீஸ்பூன்
கடலை பருப்பு 1/2 டீஸ்ன்
வேர்கடலை -1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு -1 டீஸ்பூன்
காய்ந்த வத்தல் – 2
கறிவேப்பிலை ஒரு கொத்து
மஞ்சள் தூள் – சிறுது

செய்முறை:

fried idly

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு தாளிப்பு பொருட்களை போட்டு தாளிக்கவும்.

பிறகு ஆறிய மினி இட்லியினை சேர்க்கவும். பிறகு இதனுடன் இட்லி பொடி தூவி நன்றாக கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும்..

சுவையான ப்ரைடு பொடி இட்லி ரெடி..

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *