நெத்திலி மீன் தொக்கு/ fish thokku

2016-06-23
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

நெத்திலி மீன் தொக்கு

More recipes visit www.kayalsamayal.com

#Ramadan_special. #kayal_samayal

தேவையான பொருட்கள்

நெத்திலி மீன்-300 கிராம்
தேங்காய் எண்ணெய்- தேவைக்கு
பூண்டு பல்-5 (பொடியாக நறுக்கியது)
வெந்தயம் -1 ஸ்பூன்
தனி மிளகாய் தூள்- 3 ஸ்பூன்
மசாலா பொடி-1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி-1 ஸ்பூன்
புளி கரைசல்-3டேபிள் ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
கறிவேப்பிலை -1 கொத்து

அரைக்க வேண்டியவை:
சின்ன வெங்காயம்-10
தக்காளி-2
பூண்டு -10 பல்
மிளகு-1 ஸ்பூன்
ப.மிளகாய் -2

 

fish thooku

செய்முறை:

முதலில் அரைக்க வேண்டியவற்றை அரைத்து வைக்கவும்.

பின்பு பாதி அளவு எண்ணெய் காய வைத்து வெந்தயம், நறுக்கிய பூண்டு சேர்த்து வாசனை மடங்கும் வரை வதக்கவும்

பின்பு அரைத்த கலவை சேர்த்து தனி மிளகாய் தூள், மசலா தூள் மற்றும் மஞ்சள் பொடி சேர்க்கவும். நன்கு வதங்கிய பின் புளி கரைசல் மற்றும் உப்பு சேர்க்கவும். நெத்திலி மீனை சேர்க்கவும். மீனை போட்டதும் கின்ட வேண்டாம். நெத்திலி மீன் 2நிமிடத்தில் வெந்துவிடும்.

மீனை சேர்த்து மீதமுள்ள எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து 2நிமிடம் கழித்து இறக்கவும்.

Adhabiya Basith
Udangudi

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *