மீன் ஊறுகாய் / Fish Pickle

2016-01-13
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
தேவையான பொருட்கள்
20150701_190614

மீன் -1/2 கிலோ
(முள் இல்லாத மீன் துண்டுகள் )மாசி மீன் அதாவது tuna  fish  இதுக்கு ரொம்ப நல்லா இருக்கும் .

20150701_192703
மீனுடன் விரவி வைக்க

வத்தல்தூள் – 2 தே .கரண்டி
மிளகுதூள் – 1 தே .கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தே .கரண்டி
உப்பு – தேவைக்கு
மீன் மசாலா – optional

20150701_191601

ஊறுகாய் செய்ய

நல்லெண்ணை – பொறிக்க  தேவையான அளவு
வெந்தயம் -1/2 தேக்கரண்டி
கடுகு -1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கெட்டு ( நிறைய போட்டால் நல்ல மனமாக இருக்கும் )
பூண்டு – 1 ( நீட்டமாக அறியவும்)  (இதுவும் கொஞ்சம் நிறையவே போடலாம் )
இஞ்சி – ஒரு பெரிய துண்டு ( நீட்டமாக  அறியவும் )
வினிகர் -1 கப்
பெருங்காயம் -1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – தேவைபட்டால்

fish pickle
செய்முறை

1.மீனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி  நன்றாக கழுவி தண்ணிர் இல்லாமல் ஒரு துணியை வைத்து துடைத்து எடுக்கவும் …
2.மீனுடன் மேலே குறிப்பிட்ட மசாலாக்களை சேர்த்து நன்று அரைமணிநேரம்  ஊற வைக்கவும் …
3.ஊறவைத்த மீனை ஒரு பாணில் நன்றாக (கருவாமல்)  பொறித்து எடுக்கவும்.
4.ஒரு பானில் நல்லெண்ணயை   ஊற்றி அதில் கடுகு , வெந்தயம் ,கரிவேப்பிலை , போடவும் … துடர்ந்து நீட்டமாக வெட்டிய  இஞ்சி ,பூண்டு சேர்க்கவும் …பொன்னிறமாகும் வரை வதக்கவும்
5.பிறகு பொறித்து வைத்த மீணை சேர்த்து நன்றாக கிளறவும் …பிறகு விணிகரை பானின் சுற்றிவரை ஊத்தி  பிறகு  பெரும்காயம் சேர்த்து அடுப்பை அணைக்கவும் … ஆரியெ பிறகு ஒரு air tight பாத்திரத்தில் போட்டு வைக்கவும் …

சுவையான மீன் ஊறுகாய் தயார் …இதை fridge ல் store செய்து மூன்று மாதம் வரை வைத்து சாப்பிடலாம் …

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *