Fish finger

2016-02-24
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
தேவையான பொருட்கள்:
சீலா ( வஞ்சிரம் ) மீன்
எலுமிச்சை பழம்
மிளகு
உப்பு
மிளகாய்த் தூள்
முட்டை வெள்ளைகரு
bread crumbs
எண்ணெய் – தேவைக்கு

 

செய்முறை :

fish 12754805_1105069042847428_684870773_o

நல்ல fresh ஆன சீலா ( வஞ்சிரம் ) மீன் வாங்கி தோல் நீக்கி நீளநீளமாக விரல் நீளத்திற்கு வெட்டி வைக்கவும்.மீனை நன்றாக கழுவி விட்டு எலுமிச்சை பழம் , மிளகு , உப்பு , சிறிதளவு மிளகாய்த் தூள் ஆகியவற்றை பிறட்டி குறைந்தது ஒரு மணி நேரம் freegerல் வைத்து எடுக்கவும்.முட்டை வெள்ளைகருவோடு சிறிது மிளகு , உப்பு சேர்த்து நன்றாக அடித்து அதில் fridgeலிருந்து எடுத்த மீனை நன்றாக முக்கி bread crumbsல் பிறட்டி எடுத்து மீண்டும் ஒருமணி நேரத்துக்கும் குறையாமல் freegerல் வைத்து எடுத்து deep fry செய்யவும்.

 

fish fingers

சூப்பரான FISH FINGER ரெடி.

( குறிப்பு : கண்டிப்பாக இந்த recipe காயல்பட்டணத்தில் வசிப்பவர்களுக்கு அல்ல…..
காரணம்….. காயல்பட்டணத்தில் சீலா மீன் விற்கும் விலை அப்படி..ஹ…ஹ..ஹ )

L.M.Fathima Beevi – Kayalpatnam

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *