egg chutney kabab/ முட்டை சட்னி கபாப்

2016-01-13
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

20150810_002932
செய்ய தேவையான பொருட்கள்

முட்டை -2 வேகவைத்தது

சட்னி செய்ய :
கொத்தமல்லி -3/4 கப்
புதினா -1/4 கப்
தேங்காய்- 1/4cup துருவியது
பச்சைமிளகாய் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1/4 ட்சப்
உப்பு -தேவைக்கு

20150810_011511
முட்டையை பொறிக்கும் முன் பிரட்ட :

முட்டையுடைய  வெள்ளை கரு  -1
ரஸ்க்கு தூள்   – 1/2 cup
எண்ணெய் – பொறிக்க
20150810_012936

செய்முறை :

1) சட்னி செய்ய தேவையான பொருட்களை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
2) வேக வைத்த முட்டையின் ஓடை எடுத்து விட்டு முட்டையை செய்து வைத்த கீரீன் சட்னியில் நன்றாக பிரட்டி மீண்டும் அதை முட்டையின் வெள்ளை கருவில் முக்கி  ரஸ்க்கு தூளில்  பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

egg kabab

Average Member Rating

(3 / 5)

3 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *