Dates orange shortbread

2016-03-14
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
Dates orange shortbread
 
தேவையான பொருள்கள் :
 
மில்க்மெய்ட் – 100 கி.
சர்க்கரை – 3 tbsp.(பவுடர்)
மைதா – 75 கி.
பட்டர் – 50 கி.
டேட்ஸ் – 1 கப்(நறுக்கியது)
அக்ரோட் – 1/2 கப்.
முட்டை – 1.
வெண்ணிலா சாரம் – 1 tsp.
ஆரஞ்சு பழ தோல் –
1 tsp.(சீவியது).
DSC_0126 DSC_0125
செய்முறை :
முதலில் ஓவனை 180c பேக்கிங் மோடில் சூடாக்கி கொள்ளவும்.
 
பின் மைதாவுடன் சர்க்கரை, பட்டர் சேர்த்து பிசைந்து பேக்கிங் ட்ரேயில் பரப்பி ஓவனில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
 
அது பேக் ஆகும் சமயத்தில் முட்டையை லைட்டாக அடித்து மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 
பின் பேக்கிங் முடிந்தவுடன் இந்த கலவையை அதன் மீது ஊற்றி 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
 
dates cake
சுவையான dates orange shortbread ரெடி.
 
டிப்ஸ் : ஆரஞ்சு தோல் சீவும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். ஆரஞ்சின் வெள்ளை தோல் வரை சீவ கூடாது. அப்படி செய்தால் கசப்பாகி விடும்.
 
முதல் பேக்கிங் முடிந்தவுடன் சூடு சிறிது ஆரியவுடன் கலவையை ஊற்றவும்.
 
சூடு ஆரிய பின் கட் செய்ய வேண்டும்.
 
ஜூல்ஃபாஹுசைன்- காயல்
Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • korean-crispy-chicken

    கொரியன் கிரிஸ்பி சிக்கன் / korean crispy chicken

  • brosted-chicken

    broasted chicken/புரோஸ்டட் சிக்கன்

  • nutella-cake

    நியூடெல்லா கேக் / Nutella Cake

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *