கார்ன்ஆப்பம்/ Corn appam

2016-12-06
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

#kayal_samayal #Ayisha_abdul_jabar #breakfast

For more recipes please visitwww.kayalsamayal.com

தேவையான பொருட்கள்:

ஆப்பம் செய்ய:
2 கப் மைதா மாவு
2 முட்டை
2 டீ ஸ்பூன் பேக்கிங் பவுடர்
1/2 கப் சீனி
ஒரு பின்ச் உப்பு
1 கப் தண்ணீர்
1 கப் பால்
2 டேபுள் ஸ்பூன் சோள எண்ணெய்

க்ரீம் செய்ய:
1 டின் ரெடிமேட் ஸ்வீட் கார்ன் க்ரீம்
1/2 கஸ்டர்ட் மாவு
5 டேபள் ஸ்பூன் சீனி
1/2 கப் பால்
1 கப் தண்ணீர்

செய்யும் முறை;

corn-appam

For more recipes please visitwww.kayalsamayal.com
1. முதலில் க்ரீம் செய்ய தேவைப்படும் எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஒரு கிண்ணத்தில் கலக்கவும்.
2. இதனை மிதமான தீ யில் வைத்து காய்ச்சவும்.
3. கொஞ்சம் கெட்டி பதம் வந்ததும் அடுப்பில் இருந்து எடுத்து ஆர வைக்கவும்.
4. ஆப்பம் செய்ய தேவைப்படும் அனைத்து பொருளை ஒரு கிண்ணத்தில் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கவும்.
5. ஒரு நான் ஸ்டிக் பேனில், கலக்கிய மாவை ஒரு சிறிய அகப்பையில் மாவு ஊற்றி, மிதமான தீயில் வேக வைக்கவும்.
6. அப்பம் வெந்ததும் நடுவில் ஒரு டேபிள் ஸ்பூன் செய்து வைத்த க்ரீம் வைத்து ஒன்றாக மடிக்கவும்.

சுவையான விதியாசமான ஸ்வீட் கார்ன் ஆப்பம் ரெடி..

For more recipes please visitwww.kayalsamayal.com

அருமையான சமையலை செய்து காட்டியவர்

ஆயிஷா அப்துல் ஜப்பார் – மலேசியா

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *